Blogger news

adharva school

ஞாயிறு, 31 ஜூலை, 2011

3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:



3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு கிளம்பியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, 3டி தொழில்நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் 3டி என்ற போனை மார்க்கெட்டில் களமிறக்கியுள்ளது எல்ஜி.3டி கிராபிக்ஸ் மற்றும் மோஷன் சென்சிங் கொண்ட 17வீடியோ கேம்கள் இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. 

வெள்ளி, 29 ஜூலை, 2011

வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000



வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000 மாடல் போனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.வீடியோ சாட்டிங் கொண்ட கூகுள்டாக் வசதி மொபைல்போன் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்களில், அதன் அடுத்தடுத்த புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ள முடியும் என்பதே அதன் கம்பீரம். மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் இந்த வசதி கிடையாது.

வியாழன், 28 ஜூலை, 2011

ஜெனரல் மோட்டார்சில் நானுறு பேருக்கு வேலை



குஜராத் மாநிலம்ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலையில் புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம்ஹலோல் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள தலேகான் ஆகிய இடங்களி்ல் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.ரூ.2,200 கோடி முதலீட்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

புதன், 27 ஜூலை, 2011

விலை குறைவான ஆன்ட்ராய்டு போன் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்

அடிக்கடி தொடர்ந்து பல நிறுவனங்கள்  ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அதில் ஏதாவது ஒரு விஷேச அம்சத்தையாவது கூடுதலாக வைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த வகையில், ரூ.8,000ல் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்.

சாம்சங் ட்ரான்ஸ்பார்ம் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் அந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை, கிவெர்ட்டி கீபேடு மற்றும் ஸ்லைடர் கொண்டதாக வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரில் வேகத்தில் சளைக்காது.

இந்த போனில் 3.2 மெகாபிக்செல் கேமரா மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும். எம்பி-3, எம்பி-4, ஏஏசி+,ஏவிஐ, 3ஜிபி மற்றும் டபிள்யூஎம்வி ஆகிய அனைத்து பார்மெட் மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்க முடியும்.

எப்எம் ரேடியோ, 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், ஹோம் தியேட்டரில் இணைக்கும் வசதி ஆகியவை உண்டும். 512 எம்பி மெமரி திறன் கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்.

3ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிள் இந்த போனை ஸ்மார்ட்போன் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. 3 மணிநேர டாக்டைம், 3 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடு கொண்ட பேட்டரி வலு சேர்க்கிறது.

சாம்சங் ட்ரான்பார்ம் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ்

800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்

ஜாவா சப்போர்ட்

3ஜி

வைஃபை மற்றும் புளூடூத்

3.2 மெகாபிக்செல் கேமரா

32ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டும் வசதி

ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ள இந்த போன் ரூ.8,000 விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 26 ஜூலை, 2011

ரூ.1,499 இல் கம்பெனி மொபைல் அருமையான தொழில்நுட்பத்துடன்






ரூ.1,499 மற்றும் ரூ.1,799 விலைகளில் இரண்டு மலிவு விலை போன்களை பீட்டெல் பிராண்டில் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட்:பெரும் பரபரப்பு



மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நோக்கியாவின் ஹேண்ட்செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, மொபைல் ரிவியூ பத்திரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 25 ஜூலை, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு நடிகரை இணை வைத்த நடிகையால் பரபரப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இணையானவர் சல்மான்கான் என்று கரீனா கபூர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சல்மானே இதை மறுத்துவிட்டார்.

சனி, 23 ஜூலை, 2011

மிக அழகான வீட்டின் உட்புறம்(interior decoration) புகைப்படங்கள் part2

மிக அழகான வீட்டின் உட்புறம்(interior decoration) புகைப்படங்கள் part2 பற்றி எந்த பதிப்பில் பாப்போம் நண்பர்களே.



KBC சீசன் 5 க்கு தயாராக இருங்கள்

வருகிறது kbc5 மீண்டும் KBC சீசன் 5 க்கு தயாராக இருங்கள் நம்ம அமிதாப் பச்சன் தான் இந்த தடவையும் நடத்தறார்.ஒரு சிறிய ஸ்லோகனுடன் "எந்த மனிதனும் கம்மியனவன் இல்லை" ஆரம்பிக்கிறது.இதன் registration 27 மே மாதம் ஆரம்பித்து விட்டது. இது ஆகஸ்ட் மாதம் சோனி டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம் தான்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

உங்கள் பளோகின் மூலம் பணம் சம்பாரிக்கலாம்


இன்றைய அவசர உலகில் நாமும் மற்றவர்கள்போல் பணம் சம்பாதிக்க பாடு படுவோம் நமக்கு ஒரு தளம் இருந்தால் விளம்பரத்தின் மூலம் சம்பாரிக்கலாம். அதற்கு ஒரு வழிதான் சொல்ல வந்தேன் .E - Soft எனும் நிறுவனம் உள்ளது.இதில் நீங்கள் ஒரு அக்கௌன்ட் திறந்து அந்த விளம்பரதிற்குரியா Code  ஐ copy  செய்து உங்கள் ப்ளோகில் add  gadget இல் சென்று HTML /  ஜாவஸ்க்ரிப்ட் இல் பேஸ்ட் செய்து save குடுக்கவும். இந்த விளம்பரத்தின் மீது யாராவது கிளிக் செய்து அக்கௌன்ட் திறந்தால் நமக்கு ரூ.250 கிடைக்கும் பலர் அக்கௌன்ட் திறந்து நம் பணம் ரூ.10000  சேர்ந்தஉடன் நம் வீடு முகவரிக்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

முக்கியமான ஒன்று :ஒரே IP Address இல் இருந்து ஒரு அக்கௌன்ட் மட்டுமே திறக்க வேண்டும் அதிகமா அக்கௌன்ட் திறந்தால் பணம் அனுப்ப மாட்டார்கள்.

நீங்களும் சேர கீழே க்ளிக் செய்யவும்   



ESOFT Affiliate Network

புதன், 20 ஜூலை, 2011

உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பை மேலும் அழகுபடுத்த

உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பை மேலும் அழகுபடுத்த படங்கள் 

திங்கள், 18 ஜூலை, 2011

கவர்ச்சியான படங்கள்

கவர்ச்சியான அழகான  படங்கள் உங்களுக்காக


ஞாயிறு, 17 ஜூலை, 2011

சனி, 16 ஜூலை, 2011

வருங்கால தொழில்நுட்பம்

நமது வருங்கால தொழில்நுட்பம் எப்படி இருக்கும் 
ஒருவேள எப்படியும் இருக்கலாம் 
.
புதிய கட்டிடங்கள்:



வெள்ளி, 15 ஜூலை, 2011

சர்ச்சையில் சிக்கி இருக்கும் முக்கிய புள்ளியின் வீடு

சர்ச்சையில்  சிக்கி இருக்கும் முக்கிய புள்ளியின் வீடு 
மக்கள் பணத்தில் கட்டி இருக்கும் வீடு 


மிக அழகான வீட்டின் உட்புற(interior decoration) புகைப்படங்கள்


மிக அழகான வீட்டின் உட்புற  புகைப்படங்கள்(interior decoration) உங்களுக்காக நண்பர்களே 






ஞாயிறு, 10 ஜூலை, 2011

கொஞ்சம் சிரிங்களேன்

ஜோக் 1 : 
மேனேஜர்:ரயில் விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?
ரகு :ரயில் தண்டவாளத்துல ஸ்பீட் ப்ரேகர் வைக்கலாம் சார்.

ஜோக் 2: 
நண்பன் 1 :தாய்க்குபின் தாரம்னு சொல்றது சரியாதான் இருக்கு
நண்பன் 2 :எப்படி மச்சி?
நண்பன் 1 :சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்போ பொண்டாட்டி அடிக்கற.
ஜோக் 3 : 
ஒரு பொண்ணு வீட்டை விட்டு தன் காதலனுடன் ஓடிவிட்டாள்.அந்த வீட்ல எல்லோரும் ஒடிஞ்சு போயிருந்தாங்க மூணு நாள் கழிச்சு அந்த பொண்ணு வந்தா அப்போ 
அப்பா:எதுக்கு வந்தே என வேணும் உனக்கு ?
அம்மா:எங்கள கொன்னுட்டே எபோ எதுக்கு வந்தே?
அண்ணன்:ஏன் எங்கள வந்து தொள்ளபண்ற என்ன வேணும் சொல்லி தொல?
அந்த பொண்ணு சொன்னத கேட்டு எல்லோரும் கேட்டு உருகி போய்ட்டாங்க அவ சொன்னத கேட்டு 
அவ என்ன சொனனனா 
.
.
.
.
.
.நோக்கியா சின்ன பின் சார்ஜர் வேணும் மறந்துட்டு போய்டேன்......



சனி, 9 ஜூலை, 2011

ரிலாக்ஸ் நேரம்:

கணவன்:என் அப்பாக்கு நீதான் மணைவியா வருவேன்னு முன்னாடியே தெரிஞ்சுருக்கு.
மணைவி:எப்படி சொல்றிங்க?
கணவன்:நீ பன்னி மெய்கத்தான் லாயக்குன்னு அப்பவே சொன்னாரு