Blogger news

adharva school

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஆப்டிகல் இல்யுசன் தெரியும் உங்களுக்கு? ஆச்சர்யத்தை தரும் படங்கள்

உங்களுக்கு ஆப்டிகல் இல்யுசன் (optical illusion) பத்தி தெரியுமா அருமையான படங்கள் அதை உற்று பாக்கும்போது அருமையாக மற்றும் ஆச்சர்யத்தையும் தரும் நான் சேகரித்த சில படங்கள்   

இந்த கருப்பு புல்லியமட்டும் உத்து பாருங்க சுத்தி இருக்கற கருப்பு படலம் சுத்தமா மறைஞ்சுடும் ட்ரை பண்ணி பாருங்க