Blogger news

adharva school

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஹார்ட் அட்டாக்: உங்களுக்கு தெரியாத பொதுவான அறிகுறிகள்

ஹார்ட் அட்டாக் இது படத்துல பணக்கரங்களுக்கு வர வலி .ஆனா இப்போ எல்லாருக்கும் வர வலி .பல பேருக்கு அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிவதில்லை இதனாலேயே பின்னர்  பலர் பெரும் அவதிக்கு உள்ளாஹிரார்கள் இதன் அறிகுறிகள் சாதாரணமாக இருப்பதால் பலரும் கண்டுகொள்வதில்லை. அதன் அறிகுறிகளை பற்றிக் காண்போம் வருமுன் காப்போம்.

ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் :  

  • உங்கள் இடக்கையில் அடிக்கடி வலி இருத்தல்.
  • தடையில் அதிப்படியான வலி அல்லது தாங்க முடியாத வலி 
  • உங்கள் முதல் நெஞ்சுவலி அவ்வளவா இருக்காது.
  • அடிக்கடி குமட்டல் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் 
  • ஹார்ட் அட்டாக் உள்ள மக்கள் எவ்ளோ தூக்கத்தில் இருந்தாலும் அவர்களின் தாடை வலி அவர்களை தூங்கவிடாது எழுப்பி விடும்.


உங்களை பயமுறுத்த இதை பகிரவில்லை.உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமும்   இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.நம் உடல்நிலையை நாம்தான் பாத்துகொள்ளவேண்டும்.இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.  எல்லா நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஆசிர்வதிபனாக.