Blogger news

adharva school

வெள்ளி, 5 டிசம்பர், 2014

தமிழ் பேசும் அர்னோல்ட்

தமிழ் பேசும் அர்னோல்ட்

அர்னோல்ட் நடித்து வெளிவரும் அடுத்த டெர்மிநேட்டர் திரைப்படம் இதை பரமௌண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கை  டான்ஸ்  பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து 2015 இல் வெளிவரும் இந்த படத்தின் தமிழ் trailer கொடுத்து கலக்கி  இருக்கிறர்கள் மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் பேசும் அர்னோல்ட்

அதன் trailer


வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சனி, 9 ஆகஸ்ட், 2014

உங்கள் கவலை மறந்து சிரிக்க

உங்கள் கவலை மறந்து சிரிக்க:

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற பழமொழியைப் போல கீழே உள்ள வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு. கொழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சியை காணுங்கள் உங்கள் கவலை மறந்து சிரியுங்கள்




ஞாயிறு, 6 ஜூலை, 2014

நான் பாத்த இரண்டு படம்

இன்றைக்கு இரண்டு படம் பாத்தேன் ஒன்னு முண்டாசு பட்டி மற்றொரு படம் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்



முண்டாசு பட்டி நல்ல காமெடி படம் கொஞ்சம் கூட போர் அடிகல, 80's படம் மாறி  பீல். படம் சூப்பர்.  ஆர்ட் diretion நல்ல பண்ணி இருக்கார் அப்புறம் ஒளிப்பதிவு அருமை இசை மற்றும் பின்னணி இசையும் நல்ல இருக்கு ஹீரோ விஸ்ணு அவர் ப்ரண்ட் நல்லாவே காமெடி பணிருகாங்க
அதுலயும் அந்த முனீஷ்காந்த் செம சூப்பர்

 நெறைய இடத்துல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் அவர் ஹேர் ஸ்டைல் மேனரிசம் எல்லாமே அருமை முக்கியமா அவர் வாய்ஸ். ரொம்ப நாளைக்கு அப்பறம் அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி இருந்தது
அடுத்தது ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்படம் ரொம்பவே நீளம் நல்ல பிரமாண்டம் 3டி ல சூப்பர் ஆனா முதல் 3 பார்ட் மாறி இல்லன்னு சொல்லாம் அடுத்தது என்ன நடக்கும்னு ஈஸியா guess பண்ணமுடியும் ஆனால் பழைய படங்கள பாக்கமா இந்த படத்த பாத்தா ரொம்ப புடிக்கும்
முண்டசுபட்டி 4.5/5
ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்  3.5/5

 

வியாழன், 3 ஜூலை, 2014

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம்

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம் :

இன்றைக்கு ஈரோடு  டு அந்தியூர் பேருந்தில் சென்றபோது  பவானி பேருந்து நிலையத்தில் பேருந்து சிறிது நேரம் நின்றது அப்போது வெளியே ஒரு இளம் பெண் ஒரு இரண்டு வயது குழந்தையை வைத்து வித்தை காட்டி கொண்டு இருந்தார் முடிந்ததும் அக்குழந்தை ஒரு கிண்ணத்துடன் பேருந்தில் ஏறி அனைவரிடமும் காசு கேட்டது அப்போது ஒரு இசுலாமிய பெண்மணி அக்குழந்தையை மடியில் உக்கார வைத்து "நான் உனக்கு சாப்பாடு நல்ல துணிமணி பள்ளிகுடம் எல்லாம் சேத்தி விடறேன் என்குட வந்தரய "என கேட்டார் அதற்கு அக்குழந்தை மாட்டேன் என்பது போல் தலை ஆட்டியது அப்பெண்மணி அந்த குழந்தைக்கு பத்து ரூபாயை கொடுத்தார் அதேபோல் அவர் உறவினரிடமும் கொடுக்க சொல்ல அவரும் கொடுத்தார் எல்லாரும் கொடுத்தனர் அக்குழந்தை இறங்கியதும் அப்பெண்மணி கூறினார் " இந்த குழந்தைட்ட இருந்து காசு மட்டும் வாங்கிட்டு ஒரு பால்கூட வாங்கி தரமாட்டாங்க .ஆண்டவன் கொழந்த இல்லாதவங்களுக்கு கொளந்தைய குடுக்கறது இல்ல ஆனா இவங்களுக்கு கொளந்தைய குடுத்து குழந்தையை கஷ்ட படுத்தறான் " என்று கூறினார்
இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக அமைந்தது. மனிதாபிமானம் இன்னும் வளர்ந்து கொண்டு உள்ளது இந்த பெண்மணி போல் உள்ளவர்களினால் .....




சனி, 21 ஜூன், 2014

கால்பந்து காய்ச்சல்

கால்பந்து காய்ச்சல் :

உலகம் முழுவதும் இப்போது  கால்பந்து காய்ச்சல் பற்றி  இருக்கிறது இரவு எவ்ளோ நேரம் நாலும் மக்கள் பாக்க ரெடியா இருகாங்க இப்போ கிரிகெட் பாக்கறாங்களோ  இல்லையோ கால்பந்து பாக்கறாங்க நம்ம கூகிள் தினமும் ஒரு டூடுல் போடறாங்க இது டூடுல் கால்பந்து காய்ச்சல் கலக்சன்













புதன், 21 மே, 2014

Rs.9500 விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா மொபைல்கள்


Rs.9500 விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா மொபைல்கள்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் A121

ஆண்டிராய்டு ஜெல்லி பீன்
எடை -141  கிராம்  
டிஸ்பிளே -5 இன்ச்  
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர் 
ராம் : 1GB 
கேமரா -8MP கேமரா 2MP பிரன்ட் கேமரா  
பேட்டரி -2000 mAh  
இதன் விலை ரூ.9,190


  • Dual SIM Dual Standby (GSM + GSM)
  • Quad-Core 1.2 GHz Qualcomm MSM8212
  • 1 GB
  • 4 GB (Internal) + 1.23 GB (Apps Installation) + 1 GB (User Data)
  • MicroSD upto 32 GB
  • Android OS, v4.3 (Jelly Bean)
  • 9,190/-
 









பால் 4.5D  


ஆண்டிராய்டு ஜெல்லி பீன்
எடை -145 கிராம்  
டிஸ்பிளே -4.5 இன்ச் 
 பிராஸஸர் -1.2 GHz பிராஸஸர் 
ராம் : 1GB 
 கேமரா -8MP கேமரா 0.3MP பிரன்ட்  
கேமரா பேட்டரி -2000 mAh  
இதன் விலை ரூ.7,790



  • 4.5-inch Touchscreen
  • 8 MP Primary Camera
  • Secondary Camera Support
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 1.3 GHz Cortex-A7 Quad Core Processor
  • Wi-Fi Enabled
  • Dual Standby SIM (GSM + GSM)
  • Expandable Storage Capacity of 32 GB
 








மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ்  


எடை -163 கிராம்  
டிஸ்பிளே -5 இன்ச்  
ஆண்டிராய்டு ஜெல்லி பீன்  
ராம் : 1GB
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்  
கேமரா -8MP கேமரா 0.2MP பிரன்ட் கேமரா 
பேட்டரி -2000 mAh  
இதன் விலை ரூ.9,551


  • Expandable Storage Capacity of 32 GB
  • HD Recording
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 8 MP Primary Camera 2 MP Secondary Camera
  • 5-inch Touchscreen
  • Dual SIM (GSM + GSM)
  • 1.3 GHz MT6582 Quad Core Processor
  • Wi-Fi Enabled
 











பால் ஆண்டி கிளிட்டர்   

எடை -163 கிராம் 
ஆண்டிராய்டு ஜெல்லி பீன் 
ராம் : 512 MB
டிஸ்பிளே -4.5 இன்ச்   
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்  
கேமரா -8MP கேமரா 0.3MP பிரன்ட் 
கேமரா பேட்டரி -1450 mAh 
இதன் விலை ரூ.6,611 



·  Dual SIM Dual Standby (GSM + GSM)
·  Powerful Quad Core 1.3 GHz Cortex A7 Advanced
·  512 MB
·  4GB (Internal) + 2GB (Built-in Storage is utilize by OS and App Files)
·  MicroSD upto 32 GB
·  Android OS, v4.2.2 (Jelly Bean)
·  6,611/-









ஸ்பைஸ் MI 506

எடை -160 கிராம் 
டிஸ்பிளே -5 இன்ச்  
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்  
ஆண்டிராய்டு ஜெல்லி பீன் 
ராம் : 512 MB
கேமரா -8MP கேமரா 1.3MP பிரன்ட் கேமரா 
பேட்டரி -1800 mAh  
இதன் விலை ரூ.6,998

  • 8 MP Primary Camera
  • Android v4.2 (Jelly Bean) OS
  • Dual Standby SIM (3G + 3G)
  • HD Recording
  • 1.3 GHz Dual Core Processor
  • 1.3 MP Secondary Camera
  • 5-inch TFT LCD Capacitive Touchscreen
  • Wi-Fi Enabled
  • Expandable Storage Capacity of 32 GB