Blogger news

adharva school

செவ்வாய், 6 மார்ச், 2012

உங்கள் ப்ளாக் மொபைலுக்கு தகுந்தாற்போல முழு பக்கமும் ஓபன் ஆக tips

இன்று மொபைல் ஒரு முக்கியமான ஒரு பகுதியாகிறது நமது வாழ்வில் அதிலும் 3G வந்த பின்பு இணையம் வேகமாக இருப்பதுடன் அனைவரும் அதிகமா பயன் படுத்தப்படுகிறது உங்கள் ப்ளாக் மொபைலுக்கு தகுந்தாற்போல செயல்பட்டால் தான் அனைவரும் அதை பார்ப்பர் சில மொபைலில் முழு பக்கமும் ஓபன் ஆகாது இதனால் பத்தியில் நின்றுவிடும் உங்கள் blog முழுதும் மொபைலில் தெரிய நீங்கள் இந்த ட்ரிக் உபயோகிக்கலாம் நண்பர்களே முதலில் உங்கள் தெம்ப்லாட்டை save செய்ய வேண்டும்.பின்பு   
Design>Edit html சென்று


என்பதை தேடிபிடித்து  

இதற்க்கு கீழ் கீழே உள்ளதை பேஸ்ட் செய்து save செய்யவும்.