Blogger news

adharva school

வியாழன், 8 நவம்பர், 2012

வாழ்வில் வெற்றியடைய

 வாழ்வில் வெற்றியடைய :

டாக்டர் சாம் ஜோன்ஸ் உலக கோடீஸ்வரர்களை பற்றி ஒரு ஆய்வு  செய்தார் அதில் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது அதில் அவர்களுக்கு அவர்  செய்யும் வேலை அலுத்து போவதில்லை போர் அடிப்பதில்லை அவர்கள் அனைவரும் நேரத்தை வீண் அடிப்பதில்லை காலையில்  நேரத்திலேயே அவர்கள் வேலையை தொடங்கி விடுவார்கள்  மற்றவர்களின்  வெற்றி மற்றும் தோல்வி அவர்களை பாதிப்பதில்லை.
தோல்வி அடைந்தாலும் அவர்கள் தங்களை எப்படி  இம்ப்ரூ செய்வது என்று மட்டுமே யோசிப்பார்கள் அவர்களிடம் இருந்தது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை மட்டுமே. வாழ்வில் வெற்றி அடைய தன்னம்பிக்கை மிகவும் அவசியம் .