Blogger news

adharva school

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பட்ஜெட் விலையில் கம்பெனி டச் மொபைல் பெரிய திரையுடன்

ரூ.5,000 விலையில் இரட்டை சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் புதிய தொடுதிரை மொபைல்போனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக லெமன் மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது.