Blogger news

adharva school

புதன், 29 பிப்ரவரி, 2012

மலிவு விலை லாவா ஆன்ட்ராய்டு வி2.3 டேப்லெட்




மலிவு விலை மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய இந்திய நிறுவனமான லாவா வரும் புத்தாண்டில் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்குதளத்தில் இயங்கும் புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.




இந்த புதிய லாவா ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைத் தவிர்த்து 7 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடுதிரை மற்றும் 1ஜிஎச் ப்ராசஸர் கொண்டு வருகிறது. அதுபோல் அனானிமஸ் சர்வீஸ் ப்ரவாய்டரிலிருந்து சிம் ஸ்லாட்டையும் கொண்டு வருகிறது.





மேலும் இன்டெல் பிராசஸரை தனது டேப்லெட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இன்டெல் நிறுவனத்துடன் லாவா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுபோல் ஆரோக்கியம் முதல் கல்வி வரை ஏராளமான அப்ளிகேசன்களையும் இந்த புதிய டேப்லெட்டில் லாவா தரவிருக்கிறது.அதன் விலை ரூ.6,000மாக இருக்கும்.
இதற்கு spice நிறுவனமும் களத்தில் போட்டியாக உள்ளது

நன்றி : unwireindia.com

பி.எஸ் .என் .எல் அறிமுக படுத்தும் மலிவு விலை டேப்லட்


தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 புதிய குறைந்த விலை டேப்லட்கள்.
புதிய தொழில் நுட்பம் கொண்ட ஆயிரம் ஆயிரம் டேப்லட்கள் இப்போது

திங்கள், 13 பிப்ரவரி, 2012

இனிய காதலர்தின வாழ்த்துக்கள் :

இனிய காதலர்தின வாழ்த்துக்கள் :

இன்று உலகம் முழுவதும் கதலகளுக்கு களைகட்டும் தினம் சிலருக்கு வெற்றி சிலருக்கு தோல்வியை தரும் தினம் வெற்றி பெற்றவர்க்கு  வாழ்த்துக்களும் தோல்விக்கு அடுத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் 

புதன், 8 பிப்ரவரி, 2012

உலகின் நம்பர் ஒன் நோக்கியா


மொபைல்போன் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து நோக்கியா வாகை சூடியுள்ளது.சிறந்த மொபைல் தயாரிப்பிற்கான நிறுவனங்களில் நோக்கியா முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில் 11 கோடியே 35 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறது நோக்கியா.
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற சாம்சங் நிறுவனம் மொபைல் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் 9 கோடியே 76 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து, 22.8% சதவிகிதத்தில் 2-ஆம் இடத்தை தக்க வைத்திருக்கிறது சாம்சங்.
ஐபோன்-4 எஸ் மூலம் சர்வதேச மொபைல் மார்கெட்டையே ஒரு கலக்கு கலக்கிய ஆப்பிள் நிறுவனம் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. போன முறை 5-வது இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு வந்திருப்பது மிக பெரிய முன்னேற்றம். ஆப்பிள் நிறுவனம் 3 கோடியே 7 லட்சத்தி 4 ஆயிரம் ஐபோன்களை கடந்த ஆண்டில், அதுவும் 3 மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது.
நன்றி :தட்ஸ் தமிழ்