மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாப்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நோக்கியாவின் ஹேண்ட்செட் யூனிட்டை வாங்கும் பேச்சுக்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, மொபைல் ரிவியூ பத்திரிகை ஆசிரியர் தனது ப்ளாகில் தெரிவித்துள்ளார்.