Blogger news

adharva school

வியாழன், 29 மார்ச், 2012

புதன், 28 மார்ச், 2012

அரசியல்வாதிகளை குழந்தைகள் விரும்புமா? வித்தியாசமான படங்கள்

அரசியல்வாதிகளை குழந்தைகள் விரும்புமா? வித்தியாசமான படங்கள்

நமக்கே புடிக்காது அரசியல்வாதினா குழந்தைகளுக்கு மட்டும் புடிக்கும என்ன ?

புஷ் புஷ் இவன் மொக்க தாங்கலப்பா :

செவ்வாய், 27 மார்ச், 2012

கண்ணை கவரும் அழகிய சுவிட்சர்லாந்த்

கண்ணை கவரும் அழகிய சுவிட்சர்லாந்த் :

இது எனது நூறாவது பதிவு நண்பர்களே இதில் பல மொக்கை பதிவுகளும் சில நல்ல பதிவுகளும் உண்டு எனக்கும் ஆதரவுதந்து தந்து வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல கோடி இந்த பதிப்பில் கண்ணை கவரும் அழகிய சுவிட்சர்லாந்தின் அழகிய பகுதிகளை காண்போம்

Chateau de Chillon, Lake Geneva




திங்கள், 26 மார்ச், 2012

துபாய் நகரின் அழகிய ஹோட்டல்கள்:

துபாய் நகரின் அழகிய ஹோட்டல்கள்:

நமக்கு தெரியும் துபாய் ஆடம்பரத்திற்கும் ஷாபிங்கிற்கும் பெயர்போன ஒன்று அது பெரிய தள்ளுபடிகளையும் தந்து கலக்குகிறது அங்கு நடக்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா.அதுமட்டும் இல்லாமல் அங்கு கட்டப்பட்டுள்ள அட்டகாசமான ஹோட்டல்கள் அதன் படங்களை பாருங்கள் 


போர்க் அல் அராப் ஹோட்டல்:


ஞாயிறு, 25 மார்ச், 2012

ஐரோப்பாவின் அழகிய நகரங்கள்

ஐரோப்பாவின் அழகிய நகரங்கள் :


அம்ஸ்ரோடம்   நகரம்: 


செவ்வாய், 20 மார்ச், 2012

வீட்டின் அழகான உட்புற டிசைன் பிங்க் ஸ்பெசல்:(Home interior decorate pink spl)

வீட்டின் அழகான உட்புற டிசைன் பிங்க் ஸ்பெசல்:(Home interior decorate pink spl)

இந்த  பதிப்பில்  வீட்டின் உட்புற டிசைன் இல் நெறைய பேர்க்கு பிடித்த பிங்க் நிறம்தான் இன்றைய  ஸ்பெசல் நண்பர்களே

சனி, 17 மார்ச், 2012

வியாழன், 15 மார்ச், 2012

சனி, 10 மார்ச், 2012

blog மூலம் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க

பதிவுலக நண்பர்களே இணையத்தில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub தளம் நமக்கு வழங்குகிறது. அவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள். நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.
WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.
இந்த தளத்தில் இதுவரை ( 04.03.2012, 8.30Pm ) 2,545,824க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.   
இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் அனைவரும் இணைந்து பயன்பெறுவோம்.



nandri:www.murukanandham.in  


                            தளத்தில் இணைய இங்கே சொடுக்கவும்

கூகிள் பக்கமே தனியாக கழண்டு விழும் அதிசயம்

கூகிள் பக்கமே தனியாக கழண்டு விழும் அதிசயம் அதை நீங்கள் உங்கள் மௌஸில் தூக்கி எரிந்து கூட விளையாடலாம் நண்பர்களே அதிசயத்தை காண இங்கே சொடுக்கவும் 


செவ்வாய், 6 மார்ச், 2012

உங்கள் ப்ளாக் மொபைலுக்கு தகுந்தாற்போல முழு பக்கமும் ஓபன் ஆக tips

இன்று மொபைல் ஒரு முக்கியமான ஒரு பகுதியாகிறது நமது வாழ்வில் அதிலும் 3G வந்த பின்பு இணையம் வேகமாக இருப்பதுடன் அனைவரும் அதிகமா பயன் படுத்தப்படுகிறது உங்கள் ப்ளாக் மொபைலுக்கு தகுந்தாற்போல செயல்பட்டால் தான் அனைவரும் அதை பார்ப்பர் சில மொபைலில் முழு பக்கமும் ஓபன் ஆகாது இதனால் பத்தியில் நின்றுவிடும் உங்கள் blog முழுதும் மொபைலில் தெரிய நீங்கள் இந்த ட்ரிக் உபயோகிக்கலாம் நண்பர்களே முதலில் உங்கள் தெம்ப்லாட்டை save செய்ய வேண்டும்.பின்பு   
Design>Edit html சென்று


என்பதை தேடிபிடித்து  

இதற்க்கு கீழ் கீழே உள்ளதை பேஸ்ட் செய்து save செய்யவும்.



ஞாயிறு, 4 மார்ச், 2012

உங்கள் ப்ளாகின் பின்னணி படத்தை மாற்ற tips

உங்கள் ப்ளாகின்  பின்னணி படத்தை நீங்களே மாற்றி அமைக்கலாம் அதற்க்கு உங்கள் படத்தை site .google.com தளத்திற்கு சென்று பதிவு செய்து அதை உபயோக படுத்தலாம் அல்லது pikasa  ஆல்பத்தில் உள்ள படத்தை பயன்படுத்தலாம்  உங்கள் பிளாக்கர் layout சென்று edit  html  தேர்வு செய்து
body {
க்கு  கீழ் உங்கள் இமேஜ் url ஐ   பேஸ்ட் செய்யவும்
background-image: url(URL address of your image);

இது உங்கள் background மாற்றி அமைத்து விடும்

உங்கள் side  bar  படத்தை   மட்டும்   மாற்ற வேண்டுமெனில்

#sidebar-wrapper {
background-image: url(URL address of your image);

எடுத்துகாட்டு :

body {
background-color:#B38481;
background-image: url(http://i154.photobucket.com/albums/s255/ownlblog/narutosasuke1024x768.jpg);
background-repeat: no-repeat;
background-position: center center;
background-attachment: fixed;