வருகிறது kbc5 மீண்டும் KBC சீசன் 5 க்கு தயாராக இருங்கள் நம்ம அமிதாப் பச்சன் தான் இந்த தடவையும் நடத்தறார்.ஒரு சிறிய ஸ்லோகனுடன் "எந்த மனிதனும் கம்மியனவன் இல்லை" ஆரம்பிக்கிறது.இதன் registration 27 மே மாதம் ஆரம்பித்து விட்டது. இது ஆகஸ்ட் மாதம் சோனி டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம் தான்.
காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம் தான்.