Blogger news

adharva school

வெள்ளி, 21 அக்டோபர், 2011

நடுத்தர மக்களும் கார் கனவும்

நடுத்தர மக்களும் கார் வாங்கவேண்டும் என்ற கனவை நனவாகும் வகையில் பல நிறுவங்கள் போட்டி போட்டு கார்களை அறிமுகம் செய்கிறது அதில் முதலில் டாட்டா நானோ கார் ஒரு லட்சத்து நாப்பத்தி ஐந்தாயிரம் விலையில் அறிமுகம் செய்தது 

Tata Nano Base
624cc Petrol, Manual, 18.4 kpl  
Rs. 1,47,095
Tata Nano CX
624cc Petrol, Manual, 18.4 kpl  
Rs. 1,76,548
Tata Nano LX
624cc Petrol, Manual, 18.4 kpl  
Rs. 2,04,579

 அதைத் தொடர்ந்து இப்போ மாருதி சுசுகி ஆல்டோ காரும் களத்தில் இறங்கி உள்ளது.

Maruti Suzuki Alto Std BS-IV
796cc Petrol, Manual, 14.54 kpl  
Rs. 2,39,367
Maruti Suzuki Alto LX BS-IV
796cc Petrol, Manual, 14.54 kpl  
Rs. 2,71,225
Maruti Suzuki Alto Std CNG
796cc CNG, Manual, 14.5 kpl  
Rs. 2,87,140
Maruti Suzuki Alto LXi BS-IV
796cc Petrol, Manual, 14.54 kpl  
Rs. 2,88,839
Maruti Suzuki Alto K10 LXi
998cc Petrol, Manual, 14.8 kpl  
Rs. 3,12,379
Maruti Suzuki Alto LX CNG
796cc CNG, Manual, 14.5 kpl  
Rs. 3,18,981
Maruti Suzuki Alto K10 VXi
998cc Petrol, Manual, 14.8 kpl  
Rs. 3,25,544
Maruti Suzuki Alto LXi CNG
796cc CNG, Manual, 14.5 kpl  
Rs. 3,36,565 
இப்போது ஹயுண்டாய் நிறுவனமும் களத்தில் வந்து விட்டது ஆம் EON என்ற அற்புத காருடன்

Hyundai Eon D-Lite
814cc Petrol, Manual, kpl  
Rs. 2,70,774
Hyundai Eon D-Lite (O)
814cc Petrol, Manual, kpl  
Rs. 2,93,498
Hyundai Eon Era
814cc Petrol, Manual, kpl  
Rs. 3,13,678
Hyundai Eon Magna
814cc Petrol, Manual, kpl  
Rs. 3,38,485
Hyundai Eon Magna (O)
814cc Petrol, Manual, kpl  
Rs. 3,50,242
Hyundai Eon Sportz
814cc Petrol, Manual, kpl  
Rs. 3,75,883



 என்னதான் விலை கொரைந்தாலும் அப்பாட்ட சொன்ன டிவிஎஸ் எக்ஸ்செல் கே இன்னும் டியு  கட்டி முடிகலடா அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டார் இப்ப சொல்லுங்க மிடில் கிளாஸ் கார் வாங்கும் கனவு நனவாகுமா இந்த விலைல கார் வித்தா?