Blogger news

adharva school

செவ்வாய், 1 நவம்பர், 2011

தண்ணீர் குடிக்க வேண்டிய சரியான நேரங்கள்

தண்ணீர் குடிக்க வேண்டிய சரியான நேரங்கள்


தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது ஒரு நாளைக்கு அதிகமான தண்ணீர் குடித்தால் உடலுக்கு எந்த தொந்தரவும் வராது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் சரியான நேரத்தில் குடித்தால் வேண்டும்.


தண்ணீர் குடிக்க வேண்டிய சரியான நேரங்கள்:

  • இரண்டு பெரிய கிளாஸ் தண்ணீர் எழுந்தவுடன் குடிக்க வேண்டும்.

  • ஒரு கிளாஸ் தண்ணீர் சாபிடுவதற்கு முப்பது நிமிடத்திற்கு முன் குடித்தால் ஜீரண சக்தியை அதிக படுத்தும் ஜீரணத்திற்கு உதவும்.

  • ஒரு கிளாஸ் தண்ணீர் குளிப்பதற்கு முன் குடித்தால் உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

  • ஒரு கிளாஸ் தண்ணீர் துங்க செல்வதற்கு முன் குடித்தால் பக்கவாதம் அல்லது மாரடைப்பை தடுக்க முடியும்.

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.