Blogger news

adharva school

car plant லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
car plant லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூலை, 2011

ஜெனரல் மோட்டார்சில் நானுறு பேருக்கு வேலை



குஜராத் மாநிலம்ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலையில் புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம்ஹலோல் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள தலேகான் ஆகிய இடங்களி்ல் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.ரூ.2,200 கோடி முதலீட்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.