Blogger news

adharva school

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அதிக டாக் டைம் உள்ள பாட்டரி வேண்டுமா ?


அதிக டாக்டைமுடன் ஆற்றல்வாய்ந்த பேட்டரி கொண்ட போன்களை 'பிக் பேட்டரி'என்ற பெயரில் மேக்ஸ் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. மேக்ஸ் ஹெக்ஸா (எம்எக்ஸ் 155), மேக்ஸ் ரேவ் (எம்எக்ஸ் 182) மற்றும் மேக்ஸ் பஸ் (எம்எக்ஸ்-188) ஆகிய மூன்று போன்கள் இந்த வரிசையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.