Blogger news

adharva school

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

உங்கள் ப்ளாகில் energy savings mode கொண்டுவர டிப்ஸ்


உங்கள் ப்ளாகில் energy saving மோடை அமைப்பது  பற்றி காண்போம்  
1.முதலில்  உங்கள் டேம்ப்லாட்டை(template) save செய்து கொள்ளவும்    
2.உங்கள் dashboard ற்கு செல்லவும் Disign--->Edit Html
3.cntrl F அழுத்தி </data >   டைப் செய்து தேடி பிடித்து அதற்குக்கு மேலே இந்த code ஐ பேஸ்ட் செய்யவும் 

<script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>



4.அடுத்து Dashboard-->Page elements-->Add Gadget--->Html/Javascript சென்று கீழே உள்ள கோடைபேஸ்ட் செய்யவும் 

<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>

5.இப்போது save செய்யவும்.


இதன் முலம் உங்கள் கம்ப்யூட்டர் energy சேமிக்க படுகிறது இதில் உள்ள time =120 என்பதை  மாற்றுவதன் மூலம் energy savings mode எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை on ஆகவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.