நண்பர்களே இது என்னுடைய 50 வது பதிவு இது ஒரு நல்ல பதிவாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.அபோ மத்த பதிவு நல்ல பதிவு இல்லையானு கேக்காதீங்க.அன்ன ஹசாரே பற்றிய சில சுவாரிசியமான தகவல்கள் இதோ
1 .யார் இந்த அன்ன ஹசாரே ?
1 .யார் இந்த அன்ன ஹசாரே ?
முன்னால் ராணுவ வீரன் இந்தியா பாகிஸ்தான் போரின்போது சண்டை நம் நாட்டிற்காக போரிட்டவர்.