Blogger news

adharva school

ஞாயிறு, 4 மார்ச், 2012

உங்கள் ப்ளாகின் பின்னணி படத்தை மாற்ற tips

உங்கள் ப்ளாகின்  பின்னணி படத்தை நீங்களே மாற்றி அமைக்கலாம் அதற்க்கு உங்கள் படத்தை site .google.com தளத்திற்கு சென்று பதிவு செய்து அதை உபயோக படுத்தலாம் அல்லது pikasa  ஆல்பத்தில் உள்ள படத்தை பயன்படுத்தலாம்  உங்கள் பிளாக்கர் layout சென்று edit  html  தேர்வு செய்து
body {
க்கு  கீழ் உங்கள் இமேஜ் url ஐ   பேஸ்ட் செய்யவும்
background-image: url(URL address of your image);

இது உங்கள் background மாற்றி அமைத்து விடும்

உங்கள் side  bar  படத்தை   மட்டும்   மாற்ற வேண்டுமெனில்

#sidebar-wrapper {
background-image: url(URL address of your image);

எடுத்துகாட்டு :

body {
background-color:#B38481;
background-image: url(http://i154.photobucket.com/albums/s255/ownlblog/narutosasuke1024x768.jpg);
background-repeat: no-repeat;
background-position: center center;
background-attachment: fixed;