Blogger news

adharva school

புதன், 29 பிப்ரவரி, 2012

மலிவு விலை லாவா ஆன்ட்ராய்டு வி2.3 டேப்லெட்




மலிவு விலை மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய இந்திய நிறுவனமான லாவா வரும் புத்தாண்டில் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்குதளத்தில் இயங்கும் புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.




இந்த புதிய லாவா ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைத் தவிர்த்து 7 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடுதிரை மற்றும் 1ஜிஎச் ப்ராசஸர் கொண்டு வருகிறது. அதுபோல் அனானிமஸ் சர்வீஸ் ப்ரவாய்டரிலிருந்து சிம் ஸ்லாட்டையும் கொண்டு வருகிறது.





மேலும் இன்டெல் பிராசஸரை தனது டேப்லெட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இன்டெல் நிறுவனத்துடன் லாவா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுபோல் ஆரோக்கியம் முதல் கல்வி வரை ஏராளமான அப்ளிகேசன்களையும் இந்த புதிய டேப்லெட்டில் லாவா தரவிருக்கிறது.அதன் விலை ரூ.6,000மாக இருக்கும்.
இதற்கு spice நிறுவனமும் களத்தில் போட்டியாக உள்ளது

நன்றி : unwireindia.com

பி.எஸ் .என் .எல் அறிமுக படுத்தும் மலிவு விலை டேப்லட்


தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 புதிய குறைந்த விலை டேப்லட்கள்.
புதிய தொழில் நுட்பம் கொண்ட ஆயிரம் ஆயிரம் டேப்லட்கள் இப்போது