3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு கிளம்பியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, 3டி தொழில்நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் 3டி என்ற போனை மார்க்கெட்டில் களமிறக்கியுள்ளது எல்ஜி.3டி கிராபிக்ஸ் மற்றும் மோஷன் சென்சிங் கொண்ட 17வீடியோ கேம்கள் இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
Blogger news
adharva school
ஞாயிறு, 31 ஜூலை, 2011
வெள்ளி, 29 ஜூலை, 2011
வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000
வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000 மாடல் போனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.வீடியோ சாட்டிங் கொண்ட கூகுள்டாக் வசதி மொபைல்போன் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்களில், அதன் அடுத்தடுத்த புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ள முடியும் என்பதே அதன் கம்பீரம். மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் இந்த வசதி கிடையாது.
வியாழன், 28 ஜூலை, 2011
ஜெனரல் மோட்டார்சில் நானுறு பேருக்கு வேலை
குஜராத் மாநிலம், ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலையில் புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம், ஹலோல் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள தலேகான் ஆகிய இடங்களி்ல் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.ரூ.2,200 கோடி முதலீட்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Labels:
கார் தொழிற்சாலை,
ஜெனரல் மோட்டார்ஸ்,
car plant,
general motors
புதன், 27 ஜூலை, 2011
விலை குறைவான ஆன்ட்ராய்டு போன் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்
அடிக்கடி தொடர்ந்து பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அதில் ஏதாவது ஒரு விஷேச அம்சத்தையாவது கூடுதலாக வைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த வகையில், ரூ.8,000ல் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்.
சாம்சங் ட்ரான்ஸ்பார்ம் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் அந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை, கிவெர்ட்டி கீபேடு மற்றும் ஸ்லைடர் கொண்டதாக வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரில் வேகத்தில் சளைக்காது.
இந்த போனில் 3.2 மெகாபிக்செல் கேமரா மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும். எம்பி-3, எம்பி-4, ஏஏசி+,ஏவிஐ, 3ஜிபி மற்றும் டபிள்யூஎம்வி ஆகிய அனைத்து பார்மெட் மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்க முடியும்.
எப்எம் ரேடியோ, 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், ஹோம் தியேட்டரில் இணைக்கும் வசதி ஆகியவை உண்டும். 512 எம்பி மெமரி திறன் கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்.
3ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிள் இந்த போனை ஸ்மார்ட்போன் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. 3 மணிநேர டாக்டைம், 3 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடு கொண்ட பேட்டரி வலு சேர்க்கிறது.
சாம்சங் ட்ரான்பார்ம் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ்
800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஜாவா சப்போர்ட்
3ஜி
வைஃபை மற்றும் புளூடூத்
3.2 மெகாபிக்செல் கேமரா
32ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டும் வசதி
ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ள இந்த போன் ரூ.8,000 விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 26 ஜூலை, 2011
திங்கள், 25 ஜூலை, 2011
சனி, 23 ஜூலை, 2011
KBC சீசன் 5 க்கு தயாராக இருங்கள்
வருகிறது kbc5 மீண்டும் KBC சீசன் 5 க்கு தயாராக இருங்கள் நம்ம அமிதாப் பச்சன் தான் இந்த தடவையும் நடத்தறார்.ஒரு சிறிய ஸ்லோகனுடன் "எந்த மனிதனும் கம்மியனவன் இல்லை" ஆரம்பிக்கிறது.இதன் registration 27 மே மாதம் ஆரம்பித்து விட்டது. இது ஆகஸ்ட் மாதம் சோனி டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம் தான்.
காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம் தான்.
வெள்ளி, 22 ஜூலை, 2011
உங்கள் பளோகின் மூலம் பணம் சம்பாரிக்கலாம்
இன்றைய அவசர உலகில் நாமும் மற்றவர்கள்போல் பணம் சம்பாதிக்க பாடு படுவோம் நமக்கு ஒரு தளம் இருந்தால் விளம்பரத்தின் மூலம் சம்பாரிக்கலாம். அதற்கு ஒரு வழிதான் சொல்ல வந்தேன் .E - Soft எனும் நிறுவனம் உள்ளது.இதில் நீங்கள் ஒரு அக்கௌன்ட் திறந்து அந்த விளம்பரதிற்குரியா Code ஐ copy செய்து உங்கள் ப்ளோகில் add gadget இல் சென்று HTML / ஜாவஸ்க்ரிப்ட் இல் பேஸ்ட் செய்து save குடுக்கவும். இந்த விளம்பரத்தின் மீது யாராவது கிளிக் செய்து அக்கௌன்ட் திறந்தால் நமக்கு ரூ.250 கிடைக்கும் பலர் அக்கௌன்ட் திறந்து நம் பணம் ரூ.10000 சேர்ந்தஉடன் நம் வீடு முகவரிக்கு பணம் அனுப்பி விடுவார்கள்.
முக்கியமான ஒன்று :ஒரே IP Address இல் இருந்து ஒரு அக்கௌன்ட் மட்டுமே திறக்க வேண்டும் அதிகமா அக்கௌன்ட் திறந்தால் பணம் அனுப்ப மாட்டார்கள்.
நீங்களும் சேர கீழே க்ளிக் செய்யவும்

புதன், 20 ஜூலை, 2011
திங்கள், 18 ஜூலை, 2011
ஞாயிறு, 17 ஜூலை, 2011
சனி, 16 ஜூலை, 2011
வெள்ளி, 15 ஜூலை, 2011
ஞாயிறு, 10 ஜூலை, 2011
கொஞ்சம் சிரிங்களேன்
ஜோக் 1 :
மேனேஜர்:ரயில் விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?
மேனேஜர்:ரயில் விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?
ரகு :ரயில் தண்டவாளத்துல ஸ்பீட் ப்ரேகர் வைக்கலாம் சார்.
ஜோக் 2:
நண்பன் 1 :தாய்க்குபின் தாரம்னு சொல்றது சரியாதான் இருக்கு
ஜோக் 2:
நண்பன் 1 :தாய்க்குபின் தாரம்னு சொல்றது சரியாதான் இருக்கு
நண்பன் 2 :எப்படி மச்சி?
நண்பன் 1 :சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்போ பொண்டாட்டி அடிக்கற.
ஜோக் 3 :
ஒரு பொண்ணு வீட்டை விட்டு தன் காதலனுடன் ஓடிவிட்டாள்.அந்த வீட்ல எல்லோரும் ஒடிஞ்சு போயிருந்தாங்க மூணு நாள் கழிச்சு அந்த பொண்ணு வந்தா அப்போ
அப்பா:எதுக்கு வந்தே என வேணும் உனக்கு ?
அம்மா:எங்கள கொன்னுட்டே எபோ எதுக்கு வந்தே?
அண்ணன்:ஏன் எங்கள வந்து தொள்ளபண்ற என்ன வேணும் சொல்லி தொல?
அந்த பொண்ணு சொன்னத கேட்டு எல்லோரும் கேட்டு உருகி போய்ட்டாங்க அவ சொன்னத கேட்டு
அவ என்ன சொனனனா
.
.
.
.
.
.நோக்கியா சின்ன பின் சார்ஜர் வேணும் மறந்துட்டு போய்டேன்......
சனி, 9 ஜூலை, 2011
ரிலாக்ஸ் நேரம்:
கணவன்:என் அப்பாக்கு நீதான் மணைவியா வருவேன்னு முன்னாடியே தெரிஞ்சுருக்கு.
மணைவி:எப்படி சொல்றிங்க?
கணவன்:நீ பன்னி மெய்கத்தான் லாயக்குன்னு அப்பவே சொன்னாரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)