Blogger news
adharva school
புதன், 31 ஆகஸ்ட், 2011
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
உங்களை சிரிக்க வைக்கும் காணொளிகள்
உங்களை சிரிக்க வைக்கும் காணொளிகள்
பார்த்ததில் எனக்கு பிடித்த மற்றும் சிரிக்க வைத்த வீடியோகள் உங்களுக்காக
சிரிச்சுட்டு கமெண்ட் போடா மறந்துடாதீங்க
கொழந்தைகள் எப்போமே நம்மள சந்தோசப்பட வைக்கும் இதன் சேஷ்டைகள் உங்களுக்காக
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
சனி, 27 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
அன்ன ஹசாரே பற்றிய top10 தகவல்கள்
நண்பர்களே இது என்னுடைய 50 வது பதிவு இது ஒரு நல்ல பதிவாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.அபோ மத்த பதிவு நல்ல பதிவு இல்லையானு கேக்காதீங்க.அன்ன ஹசாரே பற்றிய சில சுவாரிசியமான தகவல்கள் இதோ
1 .யார் இந்த அன்ன ஹசாரே ?
1 .யார் இந்த அன்ன ஹசாரே ?
முன்னால் ராணுவ வீரன் இந்தியா பாகிஸ்தான் போரின்போது சண்டை நம் நாட்டிற்காக போரிட்டவர்.
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு
கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.
பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.
கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.
1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.
2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.
3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.
4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.
5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.
6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.
மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்.
reference:oneindia

வியாழன், 18 ஆகஸ்ட், 2011
இலவசமாக அழகான போன் அல்லது டிவி வேண்டுமா?
இலவசமாக அழகான போன் அல்லது டிவி வேண்டுமா?
ஆம் நண்பர்களே இது உண்மைதான் ஒரு இணையத்தளம் இதற்கு உதவுகிறது.இதில் ஒரு அக்கௌன்ட் உருவாக்கிக் கொள்ளவும்.உங்கள் ஈமெயில் id கொண்டு உங்கள் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கும் போது ஒவ்வொரு பரிந்துரைக்கும் ஒரு புள்ளி(பாயிண்ட்)கிடைக்கும் உங்கள் பாயிண்ட் 25
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
அதிசயம் மற்றும் ஆச்சர்யம் அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம் அதிக கிளிக் செய்தால் ஒரு பூன் தோட்டமே அமைக்கும் அதிசதை காண இங்கே கிளிக் செய்யவும் .
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
Top10 மெம்பெர்ஸ்(members) காட்ஜெட்
உங்கள்கூகிள் கனக்ட் நண்பர்கள் உங்கள் ப்ளோக்கை எத்தனை முறை பார்த்தார்கள் என்பதை அறியும் ஒரு காட்ஜெட் தான் Top10 மெம்பெர்ஸ் காட்ஜெட் இது அதிகம் பார்த்த முதல் 10 கூகுள் நண்பர்களை இது காட்டும் .அருமையான காட்ஜெட் ட்ரை பண்ணி பாருங்க.இப்படிதான் இருக்கும் நீங்கள் கட்ஜெட்டை நிறுவியதும்.
கட்ஜெடை நிறுவ பின்வருமாறு செய்யவும் :
- உங்கள் ப்ளாகில் layout பேஜ்க்கு செல்லவும்
- add gadget ஐ தேர்வு செய்யவும்
- click your own ஐ தேர்வு செய்யவும்
- add url என்பதில் http://xmlgadgets.com/ig/top10.xml type செய்து save செய்யவும்.
அல்லது கீழே உள்ள code ஐ
1. Blogger Dashborad => Design => Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.
<Module>
<ModulePrefs title="Top 10 Members" scrolling="true" description="Lists top 10 members of your site, accoring to the number of times a member visits your site" author="Karthik" author_email="manikarthik84@gmail.com" directory_title="Top 10 Members" thumbnail="http://xmlgadgets.com/ig/img/top10.png"
screenshot="http://xmlgadgets.com/ig/img/top10_.png"
>
<Require feature="opensocial-0.8" />
<Require feature="views" />
<Require feature="dynamic-height" />
<Require feature="friendconnect" />
<Require feature="minimessage" />
<Optional feature="skins" />
ModulePrefs>
<UserPref name="imagewidth"display_name="Thumbnail Size"
default_value="25" datatype="enum" >
<EnumValue value="20" display_value="20 Smallest" />
<EnumValue value="25" display_value="25 Smaller" />
<EnumValue value="30" display_value="30 Small" />
<EnumValue value="35" display_value="35 Small Medium" />
<EnumValue value="40" display_value="40 Medium" />
UserPref>
<Content type="html" view="default">
<style>
ul { list-style:none; margin:0px; padding:0px; }
li { background-color: #EFF7FF; margin:3px 0px; padding:0px; width:200px; height:56px; float:left; }
img { border: 0px; }
li img { margin:0px auto; padding:2px;border:solid 1px #aaaaaa; width: 50px; height: 50px; }
li span.note { font-size:0.8em; }
li p { margin:0; }
textarea { display:inline; width:136px;height:35px; margin:0; float:left; }
input { display:block; clear:left; }
style>
<script type="text/javascript"src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.2.6/jquery.min.js">script>
<script type="text/javascript">
var fp = {
viewer:null,
myVisits:[],
config:{ maxDisplay: 10, messageDisappear: 3 },
init:function()
{
var viewParams =gadgets.views.getParams();
if (viewParams.maxDisplay != undefined)
{
var max =parseInt(viewParams.maxDisplay);
if (max >= 3 && max <= 20) {
fp.config.maxDisplay = max;
}
}
$('body').css('background-color',gadgets.skins.getProperty('CONTENT_BG_COLOR'));
$('body').css('color',gadgets.skins.getProperty('CONTENT_TEXT_COLOR'));
$('body').css('font-face',gadgets.skins.getProperty('FONT_FAMILY'));
$('#header').css('color',gadgets.skins.getProperty('CONTENT_HEADLINE_COLOR'));
$('#header').css('background-color',gadgets.skins.getProperty('ENDCAP_BG_COLOR'));
$('#footer').css('background-color',gadgets.skins.getProperty('ENDCAP_BG_COLOR'));
$('#footer').css('color',gadgets.skins.getProperty('ENDCAP_TEXT_COLOR'));
var req = opensocial.newDataRequest();
var params = {};
params[opensocial.DataRequest.PeopleRequestFields.PROFILE_DETAILS]= [opensocial.Person.Field.PROFILE_URL];
req.add(req.newFetchPersonRequest(opensocial.IdSpec.PersonId.VIEWER,params), 'viewer');
var idspec =opensocial.newIdSpec({'userId':opensocial.IdSpec.PersonId.OWNER,
'groupId':opensocial.IdSpec.GroupId.FRIENDS});
req.add(req.newFetchPersonAppDataRequest(idspec,'myVisit'), 'myVisit');
req.send(function(response)
{
if (!response.get('viewer').hadError())
{
fp.viewer =response.get('viewer').getData();
}
if (response.get('myVisit').hadError())
{
fp.myVisits = [];
}
else
{
var myVisits =response.get('myVisit').getData();
var exist = false;
$.each(myVisits, function(myVisit)
{
var json =gadgets.util.unescapeString(this.myVisit);
var foot = gadgets.json.parse(json);
fp.myVisits.unshift(foot);
});
fp.myVisits.sort(function(a, b) {
return b.myVisit1 - a.myVisit1;
});
fp.showmyVisits();
}
});
},
showmyVisits:function() {
$('#myVisits').empty();
var html = '';
var vhtml = '';
var noOfMembs = 10;
var linkColor =gadgets.skins.getProperty('CONTENT_LINK_COLOR');
var textColor =gadgets.skins.getProperty('CONTENT_TEXT_COLOR');
var fontFamily =gadgets.skins.getProperty('FONT_FAMILY');
var prefs = new _IG_Prefs();
var imgw =prefs.getInt("imagewidth");
var memName;
fontFamily = 'Tahoma';
for (var i in fp.myVisits)
{
// if (i == fp.config.maxDisplay) break;
var foot = fp.myVisits[i];
if (fp.viewer == null)
{}
else
{
if(fp.viewer.getField(opensocial.Person.Field.PROFILE_URL)== foot.profile)
{
putViewerlink(foot.myVisit1);
}
}
if (i < noOfMembs)
{
//if (foot.name.length < 16)
// memName = foot.name;
//else
// memName = foot.name.substr(0,15) + '
' + foot.name.substr(15,foot.name.length - 15);
memName = foot.name;
html += '
html += ' + foot.profile + '" target="_top" >';
html += ' + linkColor +';font-family:' +fontFamily +';">' + memName + ' + fontFamily +';">'+foot.myVisit1 +' visits';
html += '';
}
//html += '
//html += '' + foot.name + '
';
//html += 'Link';
};
if (fp.viewer == null)
{
// var mmsg = new gadgets.MiniMessage();
// mmsg.createDismissibleMessage('Please Sign in for your visit to be counted');
vhtml = ' + textColor +';font-family:' +fontFamily +';">Please Sign in for your visit to be counted';
$('#viewerDiv').html(vhtml);
}
else
{
var visits =document.getElementById('hiddenlink').value;
var v1 =parseInt(visits);
//v1 = v1 + 1;
//vhtml = 'Welcome ' + fp.viewer.getDisplayName() + '
';
vhtml = '+fp.viewer.getField(opensocial.Person.Field.PROFILE_URL);
vhtml += '" target="_top"> +linkColor +';font-family:' + fontFamily +';">You + textColor +';font-family:' +fontFamily +';">(' + v1 + ' Visits before)
' ;
$('#viewerDiv').html(vhtml);
saveLink();
}
html = '' + html +'
html += '
';
$('#myVisits').html(html);
$('#myVisits li').css('background-color',gadgets.skins.getProperty('ALTERNATE_BG_COLOR'));
gadgets.window.adjustHeight();
}
};
function putViewerlink(link1)
{
document.getElementById('hiddenlink').value= link1;
}
function saveLink()
{
var visits =document.getElementById('hiddenlink').value;
var v1 = parseInt(visits);
v1 = v1 + 1;
var foot = {
'id': fp.viewer.getId(),
'name': fp.viewer.getDisplayName(),
'thumbnail': fp.viewer.getField(opensocial.Person.Field.THUMBNAIL_URL),
'profile': fp.viewer.getField(opensocial.Person.Field.PROFILE_URL),
'myVisit1': v1
};
var myVisit1 =gadgets.json.stringify(foot);
var req = opensocial.newDataRequest();
req.add(req.newUpdatePersonAppDataRequest(opensocial.IdSpec.PersonId.VIEWER,'myVisit', myVisit1));
req.send();
}
script>
<script type="text/javascript">
gadgets.util.registerOnLoadHandler(fp.init);
script>
<div id="header" class="header"><span style="font-size:13px;"><b>Top 10 Membersb>span>div>
<div id="viewerDiv">div>
<div id="myVisits">div>
<div id="footer">
<a href="http://blog.xmlgadgets.com/google-friend-connect/top-10-members-google-friend-connect-gadget/?utm_source=top10&utm_medium=GFC&utm_campaign=Gadget"target="_blank"><span style="font-size:11px;">Get This!span>a>
div>
<input type=hidden id=hiddenlink value="0">
<script type="text/javascript">
var gaJsHost = (("https:" ==document.location.protocol) ? "https://ssl." :"http://www.");
document.write(unescape("%3Cscript src='" + gaJsHost+ "google-analytics.com/ga.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
script>
<script type="text/javascript">
try {
var pageTracker = _gat._getTracker("UA-4747275-3");
pageTracker._trackPageview();
pageTracker._trackEvent('Top10', 'Viewed');
} catch(err) {}script>
]]>
Content>
Module>
3. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்ளோதான் முடிந்தது.
நன்றி:திரு.கார்த்திக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)