Blogger news

adharva school

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஆப்டிகல் இல்யுசன் தெரியும் உங்களுக்கு? ஆச்சர்யத்தை தரும் படங்கள்

உங்களுக்கு ஆப்டிகல் இல்யுசன் (optical illusion) பத்தி தெரியுமா அருமையான படங்கள் அதை உற்று பாக்கும்போது அருமையாக மற்றும் ஆச்சர்யத்தையும் தரும் நான் சேகரித்த சில படங்கள்   

இந்த கருப்பு புல்லியமட்டும் உத்து பாருங்க சுத்தி இருக்கற கருப்பு படலம் சுத்தமா மறைஞ்சுடும் ட்ரை பண்ணி பாருங்க 



தரைல இதை வரஞ்சுருக்காங்க அருமையான இல்யுசன் 


இதெல்லாம் நேரான கோடுகள் சந்தேகமா இருந்த ஸ்கேல் வச்சு சரி பாத்துகோங்க





உற்று பாருங்கள் எத்தனை படங்கள் என பாருங்கள் 








அனைத்தும் முழு வட்டங்கள் நகர்வது போல தெரியும் 







நகர்வதுபோல் தெரியும் 






7 கருத்துகள்:

Mohammed Roshan சொன்னது…

mullai ka alva

கூடல் பாலா சொன்னது…

அனைத்தும் ஆச்சரியமூட்டும் படங்கள் !

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

வித்தியாசமான பதிவு-வாழ்த்துக்கள்! இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-

Unknown சொன்னது…

koodal bala கூறியது...
அனைத்தும் ஆச்சரியமூட்டும் படங்கள் !

நன்றி தல

Unknown சொன்னது…

வித்தியாசமான பதிவு-வாழ்த்துக்கள்! இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-

இதோ வந்துட்டே இருக்கேன் நன்றி நண்பரே

Unknown சொன்னது…

Mohammed Roshan கூறியது...
mullai ka alva

அப்படின என்ன மச்சி

SURYAJEEVA சொன்னது…

கண்ண கட்டிடுச்சு சாமி.. முதல்ல ஒரு கண் டாக்டர பாக்கணும்..