Blogger news

adharva school

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

வருடத்திற்கு ஒரு முறை பர்மாவில் நிகழும் அபூர்வ காட்சி

நண்பர்களே பர்மாவில் வருடத்திற்கு ஒரு முறை  நிகழும் அபூர்வ காட்சி சூரிய கதிர்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் (angle )அந்த பறைக்குன்றின் மீது விழும் போது இப்படி தோன்றுமாம் இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் அதிசயம் ஒரு காணொளியாக உங்களுக்காக 


உங்கள் தலையை சாய்த்து பாருங்கள் அல்லது கிழே பாருங்கள் 

எனக்கு நண்பர் அனுபிய புகைப்படம் உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசையாக இருந்தது.கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே

இயற்கை நமக்கு கிடைத்த அருமையான வரப்பிரசாதம் அதை மதிப்போம் மற்றும்  பாதுகாப்போம் நண்பர்களே 

6 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

aachchariya paduththum padam..vaalthtukkal

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மிகவும் ஆச்சர்யமான காட்சி, அருமையா இருக்கு....!!!

M.R சொன்னது…

அருமை மட்டுமில்லை அதிசியமாக உள்ளது நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

Unknown சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

aachchariya paduththum padam..vaalthtukkal

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

மிகவும் ஆச்சர்யமான காட்சி, அருமையா இருக்கு....!!!

தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

Unknown சொன்னது…

M.R கூறியது...

அருமை மட்டுமில்லை அதிசியமாக உள்ளது நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

M .R சார் நிங்க சொன்னமாரி வோர்ட் verification எடுத்துட்டேன்.வாழ்த்துக்கு நன்றி நண்பரே