Blogger news

adharva school

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அருமையான காணக்கிடைக்காத படங்கள் part1

அருமையான காணக்கிடைக்காத  படங்கள் 

10 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

COLLECTIONS ARE VERY SUPER

Chitra சொன்னது…

உங்கள் ப்லாக் பேஜ் ஓபன் செய்தால், நிறைய pop up windows வருதுங்க.

Chitra சொன்னது…

Followers' Widget இணைக்கவில்லையா?
For tips:
http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483

Unknown சொன்னது…

NAAI-NAKKS கூறியது...
COLLECTIONS ARE VERY SUPER

tnx machi

Unknown சொன்னது…

Chitra கூறியது...
உங்கள் ப்லாக் பேஜ் ஓபன் செய்தால், நிறைய pop up windows வருதுங்க.

அது என்னனு பாக்கறேன் சித்ரா மேடம் உங்க வருகைக்கு நன்றி

Unknown சொன்னது…

Chitra கூறியது...
Followers' Widget இணைக்கவில்லையா?
For tips:
http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483

இதுல ஏதோ problem மேடம் என்னனு தெர்ல add gadget குடுக்க முடில experimentalனு வருது ஹெல்ப் பண்ணுங்க

M.R சொன்னது…

நிஜமாலுமே அருமையான படங்கள் ,
பார்த்து ரசித்தேன் ,பகிர்வுக்கு நன்றி

M.R சொன்னது…

கருத்து பெட்டியில் உள்ள வோர்ட் வேரிபிகேசன் எடுத்து விடுங்களேன் ,
அது பின்னூட்டமிடும் நேரம் அதிகரிக்கும் என்பதால் நண்பர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் .

தவறிருந்தால் பொறுக்கவும்

Unknown சொன்னது…

M.R கூறியது...
கருத்து பெட்டியில் உள்ள வோர்ட் வேரிபிகேசன் எடுத்து விடுங்களேன் ,
அது பின்னூட்டமிடும் நேரம் அதிகரிக்கும் என்பதால் நண்பர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் .

நன்றி M .r .சார் கருத்து பெட்டியில் உள்ள வோர்ட் வேரிபிகேசன் எப்படி எடுப்பது சார் நான் ப்லோகிற்கு இன்றும் புதியவன்தான்

Unknown சொன்னது…

M.R கூறியது...
தவறிருந்தால் பொறுக்கவும்

இதில் தவறு என்ன இருக்கு சார் சார் நான் ப்லோகிற்கு இன்றும் புதியவன்தான் சார் என் ப்ளோகில் உள்ள பிரச்சனைக்களை எடுத்துக்கூரியதிர்க்கு நன்றி சார்