Blogger news

adharva school

சனி, 27 ஆகஸ்ட், 2011

வைரங்களால் ஜொலிக்கும் கிரகம்


வைரங்களால் ஜொலிக்கும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர். அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத் திரத்தை கண்டு பிடித்தனர். அதற்கு “புல்சர்” என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர்.   அது ஒரு புதிய கிரகம் என கண்டு பிடித்தனர்.
அது சுழலும் சிறிய நட்சத்திரங்களால் ஆனது. அது 10 மைல் சுற்றளவுக்கு ரேடியோ அலைகளை உமிழ்கின்றது . எனவே இந்த
கிரகம் வைரத்தால் ஆன பாறை களை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து 4 ஆயிரம் ஒஆண்டு தூரத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
Reference:nasa

1 கருத்து:

Admin சொன்னது…

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்