Blogger news

adharva school

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சாதனை புரிந்த ஹாலிவுட் படம் டைட்டானிக் 3D இல் காணதயார நீங்கள்?

உங்களுக்கு ஒரு அருமையான செய்தி நண்பர்களே ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம்,
‘டைட்டானிக்’. 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் ஜோடியாக நடித்திருந்தனர். 11 ஆஸ்கர் விருதுகளை பெற்ற இந்தப் படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அற்புதமான காதல் காவியம் எதை யாராலும் மறுக்க முடியாது.கடலில் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து அடுத்த ஆண்டோடு நூறுவருடம் ஆகிறது. இதையடுத்து அந்த படத்தை 3-டியில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கின்றனர்.மிகப்பெரிய பிரமாண்டத்தை உங்கள் கண் முன்னே 3D இல் காண எனக்கு மிக ஆர்வமாக உள்ளது. 





2 கருத்துகள்:

வெள்ளித்திரை விமர்சனம் சொன்னது…

அருமையான செய்தி நண்பரே

BEST QUOTES சொன்னது…

tnx for good news frnd