Blogger news

adharva school

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

உலகின் அற்புதமான நீங்கள் பாத்திராத கட்டிடங்கள்

உலகின் அற்புதமான நீங்கள் பாத்திராத  கட்டிடங்கள் ஆம் நண்பர்களே அற்புதமான கட்டிட கலைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக 

ஹோட்டல் அனார துபாய் (Hotel Anara)






aqua பில்டிங் USA (Aqua building USA)






 Burj துபாய் (Burj Dubai)






cctv headquarters சீனா (CCTV Headquaters-China)



சிகாகோ ஸ்பிரே(Chicago spire)



gazprom headquarters ரஷ்யா(Gazporom Headquarters)


  
மாஸ்கோவ் டவர் (Moscow tower)


ரஷ்யா   டவர்(Russia Tower)


பெனாங் குளோபல் சிட்டி (Penang Global City)



ரெசிடென்ஸ் அண்டில்ல (Residence Antilla)


ரேகட்ட ஹோட்டல் துபாய்(Regatta Dubai)



8 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அழகிய காணக் கிடைக்காத படங்களின் தொகுப்பு அருமை!

SURYAJEEVA சொன்னது…

ரேசிட்ன்சே அண்டிள்ள அம்பானி வீடுன்னு போட்டிருந்தா இன்னும் நிறைய பேர் வயிறு எரிஞ்சிருப்பாங்க..

Unknown சொன்னது…

thalir கூறியது...
அழகிய காணக் கிடைக்காத படங்களின் தொகுப்பு அருமை!

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

suryajeeva கூறியது...
ரேசிட்ன்சே அண்டிள்ள அம்பானி வீடுன்னு போட்டிருந்தா இன்னும் நிறைய பேர் வயிறு எரிஞ்சிருப்பாங்க..

பாஸ் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் அது நம்ம இந்தியாலதான் கட்டறாங்க நீங்க சொன்னமாரி அம்பானி கூட கட்டலாம்

Mohammed Roshan சொன்னது…

arrrumai ,attakasam,kannai parrikum
,kannai perikum post.

ஆமினா சொன்னது…

நீங்களே எடுத்த போட்டோவா???

அழகு கட்டடங்கள்!!!!!

உங்க ப்லாக்குக்கு வரதுக்குள்ள பாதி உயிர் போய்டும் போல......... ஓவரா பேஜ் லோடிங் ஆகுது...........
கொஞ்சம் கவனிங்க

Unknown சொன்னது…

ஆமினா கூறியது...
நீங்களே எடுத்த போட்டோவா???

அழகு கட்டடங்கள்!!!!!

உங்க ப்லாக்குக்கு வரதுக்குள்ள பாதி உயிர் போய்டும் போல......... ஓவரா பேஜ் லோடிங் ஆகுது...........
கொஞ்சம் கவனிங்க

நான் எடுக்கல அமீனா நெட்ல பாத்தது(சுட்டது) .அது என்னனு பாக்கறேன் விட்கேட் அதிகமா இருக்கு அதனால கூட இருக்கலாம் நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown சொன்னது…

Mohammed Roshan கூறியது...
arrrumai ,attakasam,kannai parrikum
,kannai perikum post.

நன்றி நீங்க கலக்குங்க பாஸ்