Blogger news

adharva school

திங்கள், 5 செப்டம்பர், 2011

உலகின் அதிசய அதேநேரத்தில் மிக ஆபத்தான விமான நிலையம்


 ஆசிரியர்கள்  அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 

உலகில் எத்தனையோ விமான நிலையங்கள் உள்ளது பெரும்பாலும் பாதுகாப்பனவைதான் ஆனால் பதுகாபிலாத ஒரு விமான நிலையம் அதைத்தான் உலகிலேயே ஆபத்தான விமான நிலையம் இன்று கூறுகிறோம் அது என்னனு நீங்க கோவமா கேக்கறது புரியுது.

கரிபியன் கடல் பகுதியில் ஒரு சிறு தீவுதான் இது இங்கு பாதி பிரெஞ்சு பாதி டச் மக்களும் வாழ்கின்றனர்.கொஞ்சம் பரிசி மக்களும் உள்ளனர்.இது கடற்கரை பகுதிக்கு மிக அருகாமையில் ஓடுதளம் கொண்டது இங்கு உங்கள் வுயரத்தில் விமானகள் பறந்து  வரும் எனவே இதை உலகின் அதிசய அதேநேரத்தில் மிக ஆபத்தான விமான நிலையம் என்கிறோம்.நீங்களே பாது தெரிஞ்சுகோங்க.




4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

இன்றுதான் தங்கள் பதிவினைக் கண்டேன்
அரிய அதிசத் தகவல்களை அள்ளித்தரும்
அற்புதமான பதிவாக உள்ளது
தங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அன்பு வணக்கங்கள் ராக்கெட் ராஜா...

உங்கள் தளம் வந்து பார்த்தேன். மிக அருமைப்பா...

ஆமாம் உண்மையாவே பயமாக தான் இருக்கிறது.. தலைக்கு மேலே விமானம் இத்தனை நெருக்கத்தில் பறந்தால் என்னாறது?

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்பா..

Unknown சொன்னது…

// மஞ்சுபாஷிணி கூறியது...
அன்பு வணக்கங்கள் ராக்கெட் ராஜா...

உங்கள் தளம் வந்து பார்த்தேன். மிக அருமைப்பா...

ஆமாம் உண்மையாவே பயமாக தான் இருக்கிறது.. தலைக்கு மேலே விமானம் இத்தனை நெருக்கத்தில் பறந்தால் என்னாறது?

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்பா..

6 செப்டெம்ப்ர், 2011 4:14 am//

நன்றி மஞ்சுபாசினி மேடம் உங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

// Ramani கூறியது...
இன்றுதான் தங்கள் பதிவினைக் கண்டேன்
அரிய அதிசத் தகவல்களை அள்ளித்தரும்
அற்புதமான பதிவாக உள்ளது
தங்களைத் தொடர்வதில் பெருமிதம் //

குறள் போன்ற உங்கள் கவிதைகள் மிகவும் பிடிக்கும் நீங்கள் என்னை பின்பற்றுவது எனக்குத்தான் பெருமை நன்றி அய்யா