Blogger news

adharva school

திங்கள், 13 ஜூன், 2011

நாளை வானில் நடக்கும் பெரிய அதிசயத்தைக் காண

உங்களிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என நினைக்கவேண்டாம் நண்பர்களே.நாளை தெரிய இருக்கும் சந்திர கிரகணம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அற்புத நிகழ்வாகும்.இதை மீண்டும் காண 2018 ஆண்டு வரை  காத்திருக்க வேண்டும்.இந்த முறை நிலா வானது புவியின் மைய
 உருநிழல் கூம்பு (center of the Earth’s shadow cone )வழியாக செல்லும்.இது தெளிவாக தெரியும் இடங்கள்- Africa, and Central Asia, visible rising over South America, western Africa, and Europe, and setting over eastern Asia. In western Asia, Australia and the Philippines  சூரிய உதயத்திற்கு முன் இது தெரியும்.
இதை நாம் காண நமக்கு ஒரு வாய்ப்பை தருகிறது ஒரு இணையத்தளம்  Astronomylive.com  இதை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது இந்த  இணையத்தளம்.





நாளை வானில் நடக்கும் பெரிய அதிசயத்தைக் காண தவறாதீர்கள் நண்பர்களே.



கருத்துகள் இல்லை: