Blogger news

adharva school

ஞாயிறு, 12 ஜூன், 2011

இன்னும் 24 மணிநேரத்திற்குள் CME பூமியை தாக்கும் :


11 வருடத்திற்கு ஒருமுறை சூரியனில் சூரிய புள்ளிகள் (sun spots) உருவாகும் இதை சூரிய புள்ளி சுழற்சி (Sunspot cycle) என்கிறோம்.எத்தனை முறை சூரிய புள்ளிகள் தோன்றுகிறதோ அத்தனை முறை சூரிய புயல் உண்டாகிறது.சூரிய மேற்பரப்பில் இருந்து இது வெளித்தள்ளப் படுகிறது.இது நமது
வளிமண்டலத்தை தாக்கும்போது நமது புவியின் மின்காந்த சக்தி (Magnetic field) அதை ஒரு போர்வை போல புவி மேல் சூரிய புயல் த்க்காமல் தடுக்கிறது.இதன் வேகம் 10  மைல்/மணி ஆகும்.இதனால் உருவாவதை காரோணல் மாஸ் எஜெச்சன் (coronal mass ejection or CME) என்பர்.
கடந்த செவ்வாய் கிழமை இது போன்ற CME   உருவாகி உள்ளது இது இன்னும் நம் பூமியை அடைய வில்லை இன்னும் 24 மணிநேரத்திற்குள் இது பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இதனல் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை பயப்படவேண்டாம் நண்பர்களே.
இது தொடர்பான விடியோக்கள் நாசா வெளி இட்டது நேற்று 



CME:








2 கருத்துகள்:

ஷர்புதீன் சொன்னது…

useful post one!

Unknown சொன்னது…

ஷர்புதீன் said...
useful post one!

June 12, 2011 7:24 AM




விண்வெளி said...
நன்றி நண்பரே!