Blogger news

adharva school

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

வெள்ளி (கோள்) venus planet


வெள்ளி (கோள்)





வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்துஇரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய
அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது.


சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்:
சூரியனிலிருந்து சராசரி தூரம்0.72333199 AU
சராசரி ஆரை108,208,930 கிமீ
வட்டவிலகல்0.00677323
சுற்றுக்காலம்224.701 
நாட்கள்பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period)583.92 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம்35.0214 கிமீ/செக்
அச்சின் சாய்வு3.39471°
உபகோள்கள்0
பௌதீக இயல்புகள்:
மையக்கோட்டு விட்டம்12,103.6 கிமீ
மேற்பரப்பளவு4.60×108 கிமீ
²திணிவு4.869×1024 கிகிசராசரி அடர்த்தி5.24 கி/செமீ³
மேற்பரப்பு ஈர்ப்பு8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம்-243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு2.64°Albedo0.65
தப்பும் வேகம்10.36 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ்   இடை       உயர்
           228 K               737 K        773 K
வளிமண்டல இயல்புகள்:
வளியமுக்கம்9321.9 k Pa
கரியமில வாயு96%
நைட்ரஜன்3%
சல்ஃபர் டை ஆக்ஸைடு
நீராவி
கார்பன் மோனாக்சைடு
ஆர்கன்
ஹீலியம்
நியான்
ஹைட்ரஜன் குளோரைடு

கருத்துகள் இல்லை: