Blogger news

adharva school

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஜோக்



ரகு:  "எனக்கு 25 வயசு ஆகுது!
என் காதலுக்கு 45 வயசு ஆகுது!"

மாது:
"போன ஜென்மத்திலேயே
ஆரம்பிச்சிட்டியா?"

ரகு:"அக்காவுக்கு 25 வயசு!
தங்கச்சிக்கு 20 வயசு!
நான் ரெண்டு பேரையும் காதலிக்கேனே?"

கருத்துகள் இல்லை: