Blogger news

adharva school

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஒரு ஆப்பிள் மரத்தின் கதை தெரியுமா உங்களுக்கு?

ஒரு வாரம் இங்கே இணையம் connect ஆகல எனக்கும்  மூணுநாலா காய்ச்சல் அதனால ஏதும் போடமுடில இனிக்கு ஒரு கதை சொல்லலாம்னு  இருக்கேன் கண்டிப்பா புடிக்கும் ஆனா இதை படிக்கவும் பாக்கவும் முடியும் உண்மையாலுமே    
மனதை தொடும் என நம்புகிறேன்.இது எல்லோர் வாழ்விலும் நடக்கும் கதை தான் 

ஒரு சிறுவனும் ஆப்பிள் மரமும் 






























ஒவோருவர் வாழ்விலும் ஒரு ஆப்பிள் மரம் இருக்கும் அதுதான் நம் பெற்றோர்கள் 


நீங்கள் வாழ்வில் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் சரி உங்கள் பெற்றோர்களுடன் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் 

திங்கள், 5 செப்டம்பர், 2011

உலகின் அதிசய அதேநேரத்தில் மிக ஆபத்தான விமான நிலையம்


 ஆசிரியர்கள்  அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 

உலகில் எத்தனையோ விமான நிலையங்கள் உள்ளது பெரும்பாலும் பாதுகாப்பனவைதான் ஆனால் பதுகாபிலாத ஒரு விமான நிலையம் அதைத்தான் உலகிலேயே ஆபத்தான விமான நிலையம் இன்று கூறுகிறோம் அது என்னனு நீங்க கோவமா கேக்கறது புரியுது.

கரிபியன் கடல் பகுதியில் ஒரு சிறு தீவுதான் இது இங்கு பாதி பிரெஞ்சு பாதி டச் மக்களும் வாழ்கின்றனர்.கொஞ்சம் பரிசி மக்களும் உள்ளனர்.இது கடற்கரை பகுதிக்கு மிக அருகாமையில் ஓடுதளம் கொண்டது இங்கு உங்கள் வுயரத்தில் விமானகள் பறந்து  வரும் எனவே இதை உலகின் அதிசய அதேநேரத்தில் மிக ஆபத்தான விமான நிலையம் என்கிறோம்.நீங்களே பாது தெரிஞ்சுகோங்க.




வெள்ளி, 2 செப்டம்பர், 2011

உலகின் அற்புதமான நீங்கள் பாத்திராத கட்டிடங்கள்

உலகின் அற்புதமான நீங்கள் பாத்திராத  கட்டிடங்கள் ஆம் நண்பர்களே அற்புதமான கட்டிட கலைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக 

ஹோட்டல் அனார துபாய் (Hotel Anara)