Blogger news

adharva school

சனி, 4 ஜூன், 2011

டைட்டான்(Titan)

சனியின் மிகபெரிய துணை கோள்களில் ஒன்று டைட்டான் ஆகும்.இது அடர்ந்த வளிமண்டலதைக் கொண்டது.இங்கு தண்ணீர் இருபதர்க்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன.


டைட்டான் நமது நிலவை காட்டிலும் 50% அதிக அளவு விட்டத்தைக் கொண்டது. நிறையில் 80% அதிகமும் உடையது .
நமது சூரிய மண்டலத்தின் இரண்டவது மிகபெரிய துணை கோள் ஆகும் .முதல் மிகபெரிய துணை கோள் வியாழன் கோளின் கன்ய்மிடே ஆகும் .
இதை முதன் முதலில் கண்டறிந்தவர் டச் நாட்டை சேர்ந்த வனவியலர் Christiaan ஹுய்கேன் ஆவர். இது அடர்ந்த வளிமண்டலதைக் கொண்டது .இதில் நைட்ரஜன் ,லிட்,ஈதேன் ,மீதேன் போன்ற வாயுக்களால் ஆனா புகையால் ஆனது .
இதன் நிலபரப்பு புவியை ஒத்துள்ளது மலைகளும் நீரும் உள்ளது. புவியை அடுத்து இங்கு உயிர்கள் இருக்ககூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
டைட்டான் நிலபரப்பு:

டைட்டான் வளிமண்டலம் 





டைட்டான் சுற்றுப்பாதை :








1 கருத்து:

ஷர்புதீன் சொன்னது…

this is sharfudeen, not sharf

:)