Blogger news

adharva school

googleplay protect லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
googleplay protect லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜனவரி, 2018

கூகுள் ப்ளே பாதுகாப்பு google play protect

கூகுள் ப்ளே பாதுகாப்பு

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பு சேவையை அளிக்கும் இது, உங்கள் ஃபோனுக்கு பாதுகாப்பை அளிப்பதோடு, பாதுகாப்பு பணியில் சிறந்த ஒரு கண்காணிப்பை அளிக்கிறது.
இது ஒவ்வொரு சாதனத்திலும் கூகுள் ப்ளே உடன் கட்டமைப்பு பெற்றதாக வருவதோடு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, உங்கள் டேட்டா மற்றும் சேவையின் பாதுகாப்பை அளிக்கும் பணியில் தானாக ஈடுபடுகிறது. பொதுவாக, இந்தப் பாதுகாப்பு தேர்வு முடக்கப்பட்டிருக்கும். இதை இயக்குவதற்கு, அமைப்புகளுக்குச் சென்று -> கூகுள் -> பாதுகாப்பு -> கூகுள் ப்ளே பாதுகாப்பு -> பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இயக்கு.