நோக்கியா நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
நோக்கியா உலக அளவில் சரிவை சந்தித்து இருப்பதால் அதை விற்கும் முடிவில் உள்ளது நோக்கியவை பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.8 பில்லியன் டாலர்கள் செலவில் வாங்கஉள்ளது இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நோக்கியா விற்க கரணம் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவங்களின் வெற்றியே காரணம் இதனால் நோக்கியாவின் மொபைல் போன்கள் சரிவை சந்தித்து உள்ளது
இந்தியாவிலும் பல நிறுவனங்கள் போட்டியின் காரணமாக நோக்கியா சரிவை சந்தித்து உள்ளது சைனா மொபைல் போன்கள் வரவால் நோக்கியாவின் மொபைல் போன்களின் விற்பனை இந்தியாவில் குறைந்தது குறிபிடத்தக்கது.
மேலும் நோக்கியா போன்களின் விலை அதிகமாக உள்ளதும் ஒரு முக்கிய கரணம் எனலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக