Blogger news

adharva school

வியாழன், 16 மே, 2013

மரியான் பாடல்கள்




மரியான் பாடல்கள் கேட்டேன் அருமையாக இருந்தது ரஹ்மான் இசையில் எல்லா பாட்டும் சூப்பர் அதிலும் யுவன் பாடிய பாடல் சரியான பீட் எதை டவுன்லோட் பண்ண பல தளங்கள் தேடியும் கிடைக்க வில்லை கடைசியாக ஒரு தளத்தில் அனைத்து பாடல் களும் டவுன்லோட் செய்தேன் அருமையான மெலடி பாடல்களும் இதில்  உள்ளது பாடல்களை டவுன்லோட் செய்ய எங்கே கிளிக் செய்யவும் நண்பர்களே

பாடல்களை நல்ல ஹெட் செட்டில் கேட்கவும்

கருத்துகள் இல்லை: