நடுத்தர மக்களும் கார் வாங்கவேண்டும் என்ற கனவை நனவாகும் வகையில் பல நிறுவங்கள் போட்டி போட்டு கார்களை அறிமுகம் செய்கிறது அதில் முதலில் டாட்டா நானோ கார் ஒரு லட்சத்து நாப்பத்தி ஐந்தாயிரம் விலையில் அறிமுகம் செய்தது
| Tata Nano Base 624cc Petrol, Manual, 18.4 kpl | Rs. 1,47,095 |
| Tata Nano CX 624cc Petrol, Manual, 18.4 kpl | Rs. 1,76,548 |
| Tata Nano LX 624cc Petrol, Manual, 18.4 kpl | Rs. 2,04,579 |
அதைத் தொடர்ந்து இப்போ மாருதி சுசுகி ஆல்டோ காரும் களத்தில் இறங்கி உள்ளது.
| Maruti Suzuki Alto Std BS-IV 796cc Petrol, Manual, 14.54 kpl | Rs. 2,39,367 |
| Maruti Suzuki Alto LX BS-IV 796cc Petrol, Manual, 14.54 kpl | Rs. 2,71,225 |
| Maruti Suzuki Alto Std CNG 796cc CNG, Manual, 14.5 kpl | Rs. 2,87,140 |
| Maruti Suzuki Alto LXi BS-IV 796cc Petrol, Manual, 14.54 kpl | Rs. 2,88,839 |
| Maruti Suzuki Alto K10 LXi 998cc Petrol, Manual, 14.8 kpl | Rs. 3,12,379 |
| Maruti Suzuki Alto LX CNG 796cc CNG, Manual, 14.5 kpl | Rs. 3,18,981 |
| Maruti Suzuki Alto K10 VXi 998cc Petrol, Manual, 14.8 kpl | Rs. 3,25,544 |
| Maruti Suzuki Alto LXi CNG 796cc CNG, Manual, 14.5 kpl | Rs. 3,36,565 |
| Hyundai Eon D-Lite 814cc Petrol, Manual, kpl | Rs. 2,70,774 |
| Hyundai Eon D-Lite (O) 814cc Petrol, Manual, kpl | Rs. 2,93,498 |
| Hyundai Eon Era 814cc Petrol, Manual, kpl | Rs. 3,13,678 |
| Hyundai Eon Magna 814cc Petrol, Manual, kpl | Rs. 3,38,485 |
| Hyundai Eon Magna (O) 814cc Petrol, Manual, kpl | Rs. 3,50,242 |
| Hyundai Eon Sportz 814cc Petrol, Manual, kpl | Rs. 3,75,883 |
என்னதான் விலை கொரைந்தாலும் அப்பாட்ட சொன்ன டிவிஎஸ் எக்ஸ்செல் கே இன்னும் டியு கட்டி முடிகலடா அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டார் இப்ப சொல்லுங்க மிடில் கிளாஸ் கார் வாங்கும் கனவு நனவாகுமா இந்த விலைல கார் வித்தா?



4 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி நண்பா
மாய உலகம் கூறியது...
பகிர்வுக்கு நன்றி நண்பா
வருகைக்கு நன்றி நண்பா
ராக்கெட் ராஜாவும் கார் கனவும் அப்படின்னு டைட்டில் வச்சிருந்தா இன்னும் சூப்பர் ஆ இருந்திருக்கும்
suryajeeva கூறியது...
ராக்கெட் ராஜாவும் கார் கனவும் அப்படின்னு டைட்டில் வச்சிருந்தா இன்னும் சூப்பர் ஆ இருந்திருக்கும்
நல்ல யோசனை நீங்க சொன்ன மாறி வச்சுருந்த கரெக்டா இருந்திருக்கும் நன்றி ஜீவா சார்
கருத்துரையிடுக