என் நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் ஒரு புதிய வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறார்.அவரது ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது நீங்களும் அவரின் தளத்தை பார்வை இட்டு தங்கள் கருத்தை சொல்லுங்கள் மிக அருமையாக எழுதுகிறார் நான் படித்து இன்புற்றதை உங்களுக்கும் சொல்ல ஆசை அவரின் தல முகவரி
நீங்களும் பயனுற வாழ்த்துக்கள் நண்பர்களே
1 கருத்து:
தங்கள் நண்பரின் பதிவினைப் பார்த்தேன்
வித்தியாசமாக சிந்திக்கிறார்
சிறப்பாக எழுதுகிறார்
தொடர வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக