Blogger news

adharva school

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இன்று பிச்சை எடுக்கும் தினமா?



இன்று நமக்கு நண்பர்கள் தினம் ஆனால் மொபைல் நெட்வொர்க் காரர்களுக்கு நம்மிடம் பிச்சை எடுக்கும் தினம் ஆமாம் என்று நாம் செய்யும் ஒவ்வொரு sms கும் ஒரு ருபாய் நம்மிடம் பிடுங்குகிறார்கள் அதுவும்  சில  நெட்வொர்க்கள் எந்த வித முன்னறிவுப்பும் இன்றி இன்று பைசாவை எடுத்து விட்டனர்.

சில முக்கிய தினக்களில் நாம் நம் நண்பர்களுக்கு உறவினர்களுக்கோ வாழ்த்து சொல்ல நினைப்போம் ஆனால் அப்போது  தான் நெட்வொர்க் பிச்சைகாரர்கள் நம்மிடம் காசை பிடுங்குவர்.எதிலும் லாபம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஒரு கேவலமான நிலையில் மொபைல் நெட்வொர்க்கள் செயல் படுகிறார்கள் இதுல ரேட் கட்டர் போற்றுந்தலும் இதன் நிலைமை.


அதுலயும் ஒரு டகால்டி வேல எனனா ரேட் கட்டற ஒரு நாள் அதிக படுத்த மாட்டார்கள்.மொபைல் நெட்வொர்க்கள் என்ன நம்ம மாறி மிடில் கிளாஸ் மக்களா? கடுப்பேத்தராங்க மை லார்ட்...

4 கருத்துகள்:

M.R சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

rajamelaiyur சொன்னது…

Very true . . . All networks are fraud

Unknown சொன்னது…

// M.R கூறியது...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

Unknown சொன்னது…

// "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
Very true . . . All networks are fraud//
yes my friend every netwrk want money money...