Blogger news

adharva school

புதன், 3 ஆகஸ்ட், 2011

1 பில்லியன் டாலர்களை வசூலில் வாரி குவித்த ஹரி போட்டரின் 7ம் பாகம்



1 பில்லியன் டாலர்களை வசூலில் வாரி குவித்த ஹரி போட்டரின் 7ம் பாகம் 
வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் 'சமீபத்தியவெளியீடு ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் 2இறுதியாக ஞாயிறன்று உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பில்லியன்டாலர் புள்ளிகளை கடந்தது உள்ளது.ஹாரி பாட்டர் தொடரின் இறுதிதவணை ஒரு உள்நாட்டு வசூல்  $ 318,5மில்லியன் மற்றும் வெளிநாட்டு வசூல் $ 690மில்லியன் மொத்தம்  $1.01 பில்லியன் ஈட்டியிருக்கிறது 



  1. Avatar ($2.8 billion)
  2. Titanic (1.8 billion)
  3. The Lord of the Rings: The Return of the King ($1.11 billion)
  4. Pirates of the Caribbean: Dead Man's Chest ($1.07 billion)
  5. Toy Story 3 ($1.06 billion)
  6. Pirates of the Caribbean: On Stranger Tides (1.03 billion)
  7. Alice in Wonderland ($1.02 billion)
  8. Harry Potter and the Deathly Hallows Part 2 ($1.01 billion)(வெறும் 17 நாள் வசூல்) 
  9. The Dark Knight ($1.00 billion)


இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் 17  நாட்களில் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை ஆகும்.இப்படம் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்துள்ளது   
அமெரிக்காவின் முதல வசூல் மட்டும் 91 மில்லியன் டாலர்கள் இது ஒரு சாதனை இதைக்கு முன் twilight saga நியூ மூன்    என்ற   படம்  72 டாலர்கள் வசூல் செய்த சாதனையை   ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 உடைத்து விட்டது.
இது பெஸ்ட் weekend சாதனையையும் படைத்துள்ளது 169 மில்லியன் டாலர்கள் இதற்க்கு முன் dark knight படம் 158 மில்லியன் டாலர்கள் படைத்த சாதனையை இது முறியடித்துள்ளது .இது மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .
அனைத்து ஹர்ரி போட்டர் படங்களும் மொத்தமாக இதுவரை 7 பில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிட தக்கது  



Harry Potter and the Sorcerer's Stone - $974,755,371
Harry Potter and the Chamber of Secrets - $878,979,634 
Harry Potter and the Prisoner of Azkaban - $796,688,549
Harry Potter and the Goblet of Fire - $896,911,078
Harry Potter and the Order of the Phoenix - $939,885,929
Harry Potter and the Half-Blood Prince - $934,416,487 
Harry Potter and the Deathly Hallows Part 1 - $955,417 ,476
Harry Potter and the Deathly Hallows Part 2 -$1 ,015 ,139 ,206 (17 நாட்கள் மட்டும்) 


கருத்துகள் இல்லை: