Blogger news

adharva school

வெள்ளி, 5 டிசம்பர், 2014

தமிழ் பேசும் அர்னோல்ட்

தமிழ் பேசும் அர்னோல்ட்

அர்னோல்ட் நடித்து வெளிவரும் அடுத்த டெர்மிநேட்டர் திரைப்படம் இதை பரமௌண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கை  டான்ஸ்  பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து 2015 இல் வெளிவரும் இந்த படத்தின் தமிழ் trailer கொடுத்து கலக்கி  இருக்கிறர்கள் மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் பேசும் அர்னோல்ட்

அதன் trailer


வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சனி, 9 ஆகஸ்ட், 2014

உங்கள் கவலை மறந்து சிரிக்க

உங்கள் கவலை மறந்து சிரிக்க:

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற பழமொழியைப் போல கீழே உள்ள வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு. கொழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சியை காணுங்கள் உங்கள் கவலை மறந்து சிரியுங்கள்