Blogger news

adharva school

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சனி, 9 ஆகஸ்ட், 2014

உங்கள் கவலை மறந்து சிரிக்க

உங்கள் கவலை மறந்து சிரிக்க:

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற பழமொழியைப் போல கீழே உள்ள வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு. கொழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சியை காணுங்கள் உங்கள் கவலை மறந்து சிரியுங்கள்




ஞாயிறு, 6 ஜூலை, 2014

நான் பாத்த இரண்டு படம்

இன்றைக்கு இரண்டு படம் பாத்தேன் ஒன்னு முண்டாசு பட்டி மற்றொரு படம் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்



முண்டாசு பட்டி நல்ல காமெடி படம் கொஞ்சம் கூட போர் அடிகல, 80's படம் மாறி  பீல். படம் சூப்பர்.  ஆர்ட் diretion நல்ல பண்ணி இருக்கார் அப்புறம் ஒளிப்பதிவு அருமை இசை மற்றும் பின்னணி இசையும் நல்ல இருக்கு ஹீரோ விஸ்ணு அவர் ப்ரண்ட் நல்லாவே காமெடி பணிருகாங்க
அதுலயும் அந்த முனீஷ்காந்த் செம சூப்பர்

 நெறைய இடத்துல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் அவர் ஹேர் ஸ்டைல் மேனரிசம் எல்லாமே அருமை முக்கியமா அவர் வாய்ஸ். ரொம்ப நாளைக்கு அப்பறம் அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி இருந்தது
அடுத்தது ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்படம் ரொம்பவே நீளம் நல்ல பிரமாண்டம் 3டி ல சூப்பர் ஆனா முதல் 3 பார்ட் மாறி இல்லன்னு சொல்லாம் அடுத்தது என்ன நடக்கும்னு ஈஸியா guess பண்ணமுடியும் ஆனால் பழைய படங்கள பாக்கமா இந்த படத்த பாத்தா ரொம்ப புடிக்கும்
முண்டசுபட்டி 4.5/5
ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்  3.5/5