Blogger news

adharva school

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஏர்டெல் மெசேஜ் கார்டு போடும்போது கவனமாக இருக்கவும்



ஏர்டெல் மெசேஜ் கார்டு போட்டேன் இன்றைக்கு ஆனா 36 ரூபாய்க்கு போட்டாலும் தினமும் 50 பைசா எடுத்து கொள்வார்களாம் ஆனா ரொம்ப அந்நியாயம் செய்கிறது ஏர்டெல் நிறுவனம் மத்த நெட்வொர்கெ பரவா இல்லை நண்பர்களே அதே போல் 28 நாட்கள் மட்டுமே முன்பு 36 ரூபாய் மட்டுமே 30 நாட்கள் இருந்தது  இப்போது 36 ரூபாய் மற்றும் தினமும் 50 பைசா அதுவும் 28 நாட்கள் மட்டுமே. நண்பர்களே ஏர்டெல் நெட்வொர்கில் மெசேஜ் கார்டு போடும் போது கவனமாக இருக்கவும்
அதுவும் எந்த முன் அறிவுப்பும் இன்றி இந்த பிளான் மாற்றி விட்டார்கள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-2

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-2

உங்க புத்தக அலமாரி இப்படி இருந்த எப்படி இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள் interior decoration part-2